1982
டோக்கியோ சீமெந்து (லங்கா) பி.எல்.சி நிறுவனமானது 1982 ஆம் ஆண்டில் ஜப்பானின் மிட்சுய் மைனிங் நிறுவனம் (பின்னர் நிப்பான் கோக் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது) மற்றும் எமது தொலைநோக்குப் பார்வையுடைய நிறுவனர் தலைவர், அமரர் தேசமன்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் தலைமையின் கீழ் இலங்கையின் சென்.அந்தனிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான ஒர் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது.

The institute was established at a cost of Rs. 34.2 million and is located in our own property of 5 acres.